side Add
Browsing Category

முல்லைத்தீவு

திறன் வகுப்பறைகள் திறப்பு!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் திறன் வகுப்பறைகள் இன்று திறக்கப்பட்டன.அதிபர் திரு.அமிர்தநாதன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கலந்து கொண்டு இரண்டு திறன்…

நந்­திக்­க­ட­லோ­ரத்­தில் தர்க்­கம் -ஏழு பேர் மருத்­து­வ­ம­னை­யில்!!

முல்­லைத்­தீவு,  நந்­திக்­க­டல் நீர் ஏரி­யில் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கடற்­தொ­ழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர் என்று கூறப்­ப­டு­வர்­க­ளைப் பிடிக்­கச் சென்ற, நீரி­யல்­வ­ளத்­து­றைத் திணைக்­கள அதி­கா­ரி­கள், கடற்­றொ­ழி­லா­ளர்…

காணிகள் துப்பரவு!!

முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடுச்சந்தி வெள்ளைப் பிள்ளையார் ஆலயத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணி இன்று துப்பரவு செய்யப்பட்டது."கற்பகா" அறநெறிப் பாடசாலைக் கட்டடம் மற்றும் சிறுவர் பூங்கா எனபன…

நீதிமன்றில் புதுக்கதை கூறிய- தொல்­பொ­ருள் திணைக்­க­ளப் பணிப்­பா­ளர்!!

முல்­லைத்­தீவு, நாயா­றில் குரு­கந்த ரஜ­ம­கா­வி­காரை 2ஆயி­ரம் ஆண்­டு­கள் பழைமை வாய்ந்­தது என்­றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்­பொ­ருள்­கள் மற்­றும் மடா­ல­யம் என்­பன இருந்­தன என்­றும் தொல்­பொ­ருள் திணைக்­களப் பணிப்­பா­ளர் மந்­த­வெல…

எரிபொருள் விலைகளில் மோசடி -தடுத்து நிறுத்திய பொலிஸார்!!

முல்லைத்தீவு மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி பொலிஸாரின் உதவியுடன் தடுக்கப்பட்டுள்ளது.புதிய விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் 92 ஒக்ரேன் பெற்றோலின் விலை 6 ரூபாவாலும், 95 ஒக்ரேன் பெற்றோலின் விலை 5 ரூபாவாலும், ஓட்டோ…

போக்குவரத்துக்கு இடையூறான குழி மூடப்பட்டது!!

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மாவடி சித்தி விநாயகர் ஆலயத்துக்குப் பின்புறமாக உள்ள வீதி ஒன்றில் பாலத்தின் நடுவே பாரிய குழி வெள்ளத்தால் ஏற்பட்டது. இதனால் வீதியால் பயணிப்போர் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.இந்த விடயம் தொடர்பாக…

சிவத்தமிழ் வித்தகர் – சிவமாகாலிங்கம் காலமானார்!!

தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றிய சிவத்தமிழ் வித்தகர் கலாபூசணம் சிவமாகாலிங்ம் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.இவர் இந்து கலாச்சார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகவும், ஆசிரிய கலாச்சாலை அதிபராகவும் பணியாற்றியிருந்ததுடன்,…

வடக்கு, கிழக்கை இணைக்கும் -கொக்கிளாய் பாலம்!!

வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் கொக்கிளாய் பாலம் அமைக்கப்படவுள்ளது.முல்லைத்தீவு – திருகோணமலை, புல்மோட்டையை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தத்…

வாழ்வோம் வளம்பெறுவோம் திட்டத்தில்- 27 பயணிகள் இணைப்பு!!

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தில் 23 ஆவது கட்டத்துக்கு 27 பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா – ரவிகரனால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம்…

செம்மலை உதயசூரியன் கழகம் -கால்பந்தில் கிண்ணம் வென்றது!!

முல்லைத்தீவு விளையாட்டுக் கழகத்­தால் நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரின் இறு­தி­யாட்­டத்­தில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது செம்­மலை உத­ய­சூ­ரி­யன் அணி.குறித்த கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற…