இ.போ.ச. பேருந்து மீது தாக்­கு­தல் ஐவர் கைது!!

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கண்டி நோக்­கிப் பய­ணித்த இலங்கை போக்­கு­வ­ரத்­துச் சபைக்­குச் சொந்­த­மான பேருந்து மீது கல்­வீ­சித் தாக்­கு­தல் நடத்­திய குற்­றச்­சாட்­டில் 5 பேரைக் கைது செய்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கன­க­ரா­யன்…

கிழக்கில் ஹசன் அலி– ரிசாத் கட்சிகள் கூட்டு

உள்ளூராட்சித் தேர்தலில் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தில், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து…

போலி நாண­யத் தாள்­க­ளு­டன் இரண்டு பேர் கைது!

திரு­கோ­ண­மலை இறக்­கக்­கண்டிப் பகு­தி­யில் ஆயி­ரம் ரூபா போலி நாண­யத் தாள்­க­ளு­டன் இரண்டு பேரை கைது செய்­துள்­ள­தாகத் திரு­கோ­ண­மலைப் பிராந்­தியப் போதைப்­பொ­ருள் தடுப்புப் பிரி­வின் பொறுப்­ப­தி­காரி எஸ். ஐ.ஜனு­ஷன் தெரி­வித்­தார்.…

இலங்கைப் படையினருக்கு மதிப்பளித்தது ஐ.நா.சபை

தென் சூடானில் ஐ.நாவின் அமைதிகாப்புப் படையில் அங்கத்துவம் வகிக்கும் 16 பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் 50 பாதுகாப்புப் படையினர், இரண்டாம் நிலை மருத்துவமனையில் 6 மாத கால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக மதிப்பளிக்கும் வகையில்…

பிணைமுறி மோசடியாளர்களை தூக்கிலிட வேண்டும் – ரஞ்சன்

மத்­திய வங்கிப் பிணைமுறிக் கொள்­ளை­யர்­களைத் தூக்­கி­லிட வேண்­டு­மெனப் பிரதி அமைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்க தெரி­வித்­தார். கொழும்புப் பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு வழங்­கிய செவ்­வி­யில் அவர் இத­னைக் குறிப்­பிட் டார்.  அவர் மேலும்…

வாகன விபத்தில் மூவர் படுகாயம்

பதுளையிலுள்ள வெலிமடை வேல்லேவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பஸ் சாரதி உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வெலிமடை பிரதேச சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பான மேலதிக…

மூன்று மணிநேரம் வரை உருகாத ஜஸ்கீரிம்

ஜப்பான் நாட்டின், கனசவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்,அறைவெப்பநிலைக்கேற்ப, மூன்று மணிநேரம்  வரை உருகாது,  அதன் உருவத்தினைபராமரிக்கும்  ஐஸ்கீரிமை கண்டுபிடித்துள்ளனர். பரிசோதனையில் ட உலர்த்தும் கருவி மூலம் சூடான‌ காற்றினை  வீசச்…

முன்பள்ளியின் பட்டமளிப்பு விழா

சாய்ந்தமருதில்  பிர்ளியன்ட் கிட்ஸ் முன்பள்ளி மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா இடம்பெற்றது. கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் முன்பள்ளியின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றபீக் தலைமையில் இன்று நடைபெற்றது. நிலையத்தில் கல்விகற்று 2017 ஆம் ஆண்டில்…

வழிபாட்டுத் தலங்களில் – தேர்தல் பரப்புரைகள் நடத்தத் தடை!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பரப்புரைப் பணிகளுக்கு வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று…

பௌர்ணமி தின நிகழ்வில் – அரச தலைவர் பங்கேற்பு!

உந்துவப் பௌர்ணமி தின நிகழ்வுகள் பம்பலபிட்டிய ஸ்ரீ வஜிராராம விகாரையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றுதலுடன் இன்று நடைபெற்றது. விகாரைக்குச் சென்ற அரச தலைவர் அங்கு, சமயக் கிரியைகளில் பங்குபற்றியதன் பின்னர் விகாராதிபதி அமரபுர…

இடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை முதல் நிவாரணம்!

சூறா­வளி மற்றும் அதிக மழையால் வீடுகள் மற்றும் சொத்­து­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­பட்­ட­வர்­க­ளுக்கு நாளை முதல் நட்ட ஈடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை அமைச்சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடுத்த பணிப்­பு­ரைக்கு அமைவாக இந்த…

இரணைமடு குளத்தில் இருந்த புத்தரைக் காணவில்லை!

இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தா் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி  இரணைமடு குளத்தின்  அருகில் இருந்த  இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் இந்த புத்தா் சிலையும் காணாமல் போயுள்ளது. இரணைமடு குளத்தின்…