மீண்டும் நீடிக்கப்பட்டது ரயனின் விளக்கமறியல்

மருத்துவ பீட மாணவ செயற்பாட்டு குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரயன் ஜயலத்தை இன்று மாலிகாகந்த மேலதிக நீதிவான்…

இந்தோனேசியக் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

இந்தோனேசியாவின் “க்ரி பங் டோமோ” என்ற கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. நல்லெண்ணப் பயணமாக இலங்கை வந்துள்ள கப்பலை இலங்கைக் கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர். இலங்கையில் மூன்று…

விசர் நாய் கடித்த சிறுவன் பிரான்ஸில் உயிரிழப்பு

விசர் நாய் கடித்த சிறுவன், விசர் நோய்த் தொற்று ஏற்பட்டு பிரான்ஸில் உயிரிழந்தான் எனத் தெரியவருகிறது. பிரான்ஸிலிருந்து விடுமுறைக்காக இலங்கைக்கு வந்த சிறுவன், திக்வெலக் கடற்கரைக்குச் சென்றிருந்த போது, விசர் நாய் கடித்தது என்று…

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது

பொலனறுவை உயனப் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் இன்று கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களைக் கைத செய்தனர். சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதற்குப்…

நண்பரின் முகத்தில் அசீட் வீச்சு – சந்தேகநபர் கைது

கொழும்பு கொட்டாஞ்சேனை , ராமநாதன் வீதியில் வைத்து மது போதையில் நபர் ஒருவர் மீது அசீட் வீசிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் நேற்று திருக்கோவில் பொலிஸாரால் விநாயகபுரம் பகுதியில் வைத்து கைது…

ரயில் சாரதிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் கடும் எச்சரிக்கை

தொடருந்துச் சாரதிகள் இனிப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். சாரதிகளின் சம்பளப்பிரச்சினை தொடர்பாக தொழில் ஆணைக்குழுவுடன்…

கள்ளு விற்றவர்களுக்கு அபராதம்

மதுவரி கட்டளை சட்டத்திற்கு எதிராக வீட்டில் வைத்து கள்ளு விற்பனை செய்த சீவல் தொழிலாளர்கள் 7பேருக்கு மல்லாகம் நீதிமன்றத்தால் தலா 1,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் ரீ.கருணாகரன். சங்காணை மதுவரி நிலைய அதிகாரிகளால்…

104 மீனவர்களுக்கு வாழ்வாதர உதவிகள்

மீள்குடியேற்றம் மற்றும் புணர்வாழ்வு அமைச்சின் நிதியுதவியில் 104 மீனவர்களுக்கு வாழ்வாதர உதவிகள் இன்று காரைநகர் பிரதேசசெயலகம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது. இதில் 104 மீனவ குடும்பங்களுக்கு தலா 1இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதர உதவிகள்…

மைத்திரி வருகையால் பாடசாலைக்கு விமோசனம்

அரச தலைவரின் வருகையால் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு விமோசனம் கிடைத்துள்ளது. பாடசாலையில் காணப்பட்ட பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. இந்தப் படசாலைக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை…

நடப்­பாண்­டின் விவ­சா­யத் திட்­டங்­கள்

நடப்­பாண்­டில் விவ­சா­யத் திட்­டங்­கள் பல நடை­ முறைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. விவ­சாய அமைச்­சின் நிதி ஒதுக்­கீட்­டில் மாவட்­டச் செய­ல­கம் ஊடாக இந்­தத் திட்­டங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என மாவட்ட விவ­சாய அமைச்­சின் அதி­காரி…

பொலிஸ் அலுவலரின் மனைவியை கொல்ல முயன்றதாகக் குற்றச்சாட்டு

கழுத்து இறு­கிய நிலை­யில் பெண் ஒரு­வர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் நேற்றுமுன்­தி­னம் சேர்க்­கப்­பட்­டார். கிளி­நொச்­சிப் பகு­தி­யில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரா­கக் கட­மை­யாற்­று­ப­வ­ரு­டைய மனை­வியே இவ்­வாறு மருத்­து­ம­னை­யில்…

3626 பேருக்கான ஆசிரியர் நியமனம்

இலங்கையில் 19 கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய டிப்ளோமாதாரிகள் 3 ஆயிரத்து 626 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் இன்று அலரிமாளிகையில் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக தலைமை அமைச்சர் ரணில்…