side Add

மரக்கடத்தலை முறியடித்த வன அதிகாரிகள்!!

அனுமதியின்றி பெரும் எண்ணிக்கையிலான மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டக்களப்பு - புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகள் கைப்பற்றினர்.மகாஓயா பகுதியிலிருந்து செங்கலடியை நோக்கி பிரதான வீதியில் சிறிய ரக பாரவூர்தியில் மரக்குற்றிகளை…

சிறுமியை வன்கொடுமைக்கு -உட்படுத்திய கொள்ளையர்கள்!!

வீட்­டின் கூரை­யைப் பிரித்து உள்­நு­ழைந்த கொள்­ளை­யர்­கள் பணத்­தைக் கொள்­ளை­யிட்­ட­து­டன், வீட்­டி­லி­ருந்த பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்­கும் உட்­ப­டுத்­தித் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.இந்­தச் சம்­ப­வம் கடந்த…

வலி.வடக்கில் 19 ஏக்கர் காணிகள் மக்கள் வசம்!!

வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கி, 19 ஏக்கர் காணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளன.ஜே.249,ஜே.250 கிராமசேவகர் பிரிவுக்குரிய காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள்…

முகத்தை மூடிய குழு வீடு புகுந்து தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த, முகத்தை மூடிய குழு தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியது என்று வீட்டின்…

கழுதைகளின் நடமாட்டத்தால்- மக்கள் அசௌகரியம்!!

மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகனங்களில் பயணிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிய வருகின்றது.மன்னார் பிரதான பாலத்தில் இரவு,பகல் பாராது கழுதைகளின் நடமாட்டம்…

இராவணேசுவரம் ஆலயத்தில் -செந்தமிழில் திருக்குடமுழுக்கு!!

யாழ்ப்பாணம் பொன்னாலைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்துக்கு முன்னால் இரவோடு இரவாக திடீரெனத் தோன்றிய லிங்கத்துக்கு, இராவணேசுவரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இராவணேசுவரம் ஆலயம் சைவமகாசபையின் ஏற்பாட்டில்…

மன்னாரில் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமிருந்த ஐந்நூறு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்று மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.மன்னார் மாந்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெள்ளாங்குளத்தில் படையினர் வசமிருந்த…

மன்னாரில் வயல் விழா!!

மன்னார் விவசாய திணைக்களத்தினரின் ஏற்பாட்டில், ஆல்காட்டிவெளி விவசாய விரிவாக்க நிலையத்தில் வயல் விழா இன்று இடம்பெற்றது.நிகழ்வில் இயந்திரம் மூலம் நாற்று நடுகை மற்றும் புதிய இனம் மாங்கன்று(TOMEJC) செய்கையை விஸ்தீரனப்படுத்துவது தொடர்பாக…

சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தில் தைப்பூச நிகழ்வு!!

வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தின் தைப்பூச நிகழ்வு ஆலயத்தின் தலைவர் மாதவன் தலைமையில் இன்று நடைபெற்றது.நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில் வழங்கப்பட்டது.வட மாகாண சபை…

பேருந்துத் தரிப்பிடம் திறப்பு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் மத்தி முதியோர் சங்கமும், பிரிவு மக்களும் இணைந்து ஏ 9 முதன்மைச் சாலையருகே நிர்மாணித்த பயணிகள் பேருந்துத் தரிப்பிடம் இன்று திறக்கப்பட்டது.கிராம அலுவலர் த.பானுஜா தரிப்பிடத்தைத் திறந்தார்.சங்க…

போராட்டத்துக்குத் தடை விதித்த பொலிஸார்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது, அவரது வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காணாமல் ஆகப்பட்டவர்களின் உறவினர்களைப்…

இந்திய மீனவர்கள் விடுவிப்பு!!

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 13 ஆம் திகதி குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.…