side Add
Browsing Category

வாசகர் கடிதம்

பொலிஸார் எப்போது எழுதப் பழகுவார்கள்?

மும்­மொ­ழித் தேர்ச்­சித் தகு­திப்­பாட்­டுப் பரீ­சீ­ல­னை­யு­டன் உள்­வாங்­கப்­ப­டு­கின்ற இலங்­கைப் பொலி­ஸார் இற்­றை­வ­ரைக்­கும் சிங்­கள மொழி­யி­லேயே மக்­க­ளின் குற்­றங்­க­ளை­யும், முறைப்­பாட்­டை­யும் பதிவு செய்து வரு­கின்­ற­னர்.…

இனி­யா­வது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா?

ஒட்­டு­சுட்­டான் – புதுக்­கு­டி­யி­ருப்பு முதன்மை வீதி­யி­லி­ருந்து கனக இரத்­தி­ன­பு­ரம் நோக்­கிச் செல்­லும் வீதி­யில் பேரா­றுப் பாலம் உடைந்து 30 வரு­டங்­க­ளுக்கு மேல் மிக­வும் ஆபத்­தான நிலை­யில் காணப்­ப­டு­கி­றது. இந்த வீதி­யா­னது 3ஆம்…

தகுந்த பாடத்தைக் கற்பிப்பார்களா வடபகுதி மக்கள்?

தமிழ்த் தலை­வர்­கள் மேடைப் பேச்­சுக்கே இலா­ய்க்­கா­ண­வர்­கள். எமது பிர­தி­நி­தி­க­ளுக்கு தோசையே போடத் தெரி­யாது. இவ்­வா­றெல்­லாம் கிண்­ட­ல­டித்­தி ருக்­கி­றார். வெகு­வி­ரை­வில் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் இருக்­கை­யை விட்டுவிலகப்போகும்…

உள­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மன­தைப் புண்­ப­டுத்­தா­தீர்­கள்!!

அனைத்­துத் தரப்­பி­ன­ரா­லும் உலக உள­நாள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. உள­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக அப்­போது பல­த­ரப்­பட்­ட­வர்­கள் குரல்  கொடுக்­கி­றார்­கள். இவர்­கள் உள­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து…

சக மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்!!

தரம் 5 புல­மைப் பரிசில் பரீட்­சை­யில் வெட்­டுப் புள்­ளிக்கு மேல் எடுத்த மாண­வர்­க­ளுக்கு மாத்­தி­ரம் மதிப்­ப­ளித்து, ஏனைய சக மாண­வர்­களை மன உளைச்­ச­லுக்கு ஆளாக்­கு­வது முறை­யற்­றது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்­சை­யில் வெட்­டுப் புள்­ளிக்கு…

இரு­த­லைக் கொள்ளி எறும்பு நிலை!!

தமி­ழக முன்­னாள் முதல்­வர் கலை­ஞர் கரு­ணா­நிதி கால­மா­ன­போது அஞ்­சலி செலுத்­த­வும் இய­லா­மல் தவிர்க்­க­வும் இய­லா­மல், நம்­மில் பல­ரும் சஞ்­ச­லப்­பட நேர்ந்­தமை காலத்­தின் கோலமே.இந்­திய அள­வில் என்று சொல்­வ­தைக் காட்­டி­லும் உலக…

கூட்டமைப்புக்கு எதிரானவர்கள்- புரிந்து கொள்வார்களா?

அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லைக்கு உத­வு­வ­தற்கு வரவு செல­வுத்­திட்ட வாக்­கெ­டுப்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக வாக்­க­ளிக்­க­வேண்­டும் எனக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான…

இவர்­கள் என்­று­தான் திருந்­தப் போகி­றார்­கள்?

தமிழ்­மக்­க­ளின் நிலை பரி­தா­ப­க­ர­மான கட்­டத்தை எட்டி நிற்­கின்­றது. இறு­திப் போரில் புலி­கள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் ஒரு தோற்­றுப்­போன இன­மா­கவே அவர்­கள் பார்க்­கப்­ப­டு­கி­ற­னர். இலங்கை அரசு தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­…

தமிழ்த் தலைமைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?

சுதந்திரத்துக்குப் பின் இன விடுதலைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் தமிழ்த் தலைமைகள் மேற்கொண்ட அகிம்சை வழிப் போராட்டங்கள் அனைத்தும் சிங்களக் காடையளர்களாலும் அரச படைகளாலும் அச்சுறுத்தப்பட்டுத் தடை செய்யப்பட்டது வரலாறு.1956ஆம் ஆண்டு…

பழக்கடைகளில் நிறை பற்றிய விடயப்பரப்பை உரிய தரப்பினர் பரீட்சிப்பார்களா?

யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றியுள்ள பழக்கடைகளில் நிலவுகின்ற ஒரு குறைபாட்டை உதயன் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தைச் சுற்றியும், மரக்கறிச் சந்தையை ஒட்டியும் நிரந்தர பழக்கடைகளைக் காண முடிகிறது. நகரின் முக்கிய…