Browsing Category

ஆன்மீகம்

பத்தனையில் புதிய தேவாலயம்!!

திம்புள்ள பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை குயின்பேரி தோட்டத்தில் புதிதாக நிர்மானிக்கபட்ட கிறிஸ்த்தவ அரசர் தேவாலயம் இன்று திறக்கப்பட்டது.

காளியம்பாள் ஆலயத் திருப்பணிக்களுக்கு அடிக்கல்!!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் கல்வளை காளியம்பாள் ஆலயத் திருப்பணிகளுக்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது. ஆலயகுருக்கள், கிராமமக்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

செல்வம் தங்க செய்ய வேண்டியவை!!

வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும். வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும் வீட்டில் பல வித ஊறுகாய்…

ஓமந்தை சித்தி விநாயகர் ஆலய வசந்த மண்டபத்துக்கு அடிக்கல்!!

வவுனியா ஓமந்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்துக்கு நேற்று அடிக்கல் நடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட மேலதிக செயலர் சி.குணபாலன் உள்ளிட்டவர்கள் அடிக்கல் நட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்…

இந்து சமய வாழ்வியல் எடுத்தியம்பும்- தெய்வீக கிராம நிகழ்வு!!

இந்து சமய வாழ்வியல் நெறிமுறைகளை பேணி பாதுகாக்கும் தெய்வீக கிராம நிகழ்வு வீரமுனை கிராமத்தில் நடைபெற்றது. இந்து சமயத்தவர்களின் பாரம்பரிய காவடி ஆட்டம், கோலாட்டம் ,மங்கள வாத்தியங்கள் முழங்க வீரமுனை வீதி வழியாக விருந்தினர்கள் வீரமுனை…

புதிய மணிக்கூட்டுக் கோபுரம் திறப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை வடக்கு முத்தத்துப்பத்து பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள்…

பாசையூர் அந்தோனியார் பெருவிழா!!

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா திருப்பலி இன்று இடம்பெற்றது. திருப்பலியைத் தொடர்ந்து செரூபபவனி இடம் பெற்றது.

குமுழமுனை அந்தோனியார் திருவிழா!!

முல்லைத்தீவு குமுழமுனை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று நடைபெற்றது. திருவிழாத் திருப்பலி இரணைதீவு பங்கின் புதிய குருமணி அருட்பணியாளர் அன்ரன் கொன்சிலஸ் அடிகள் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருச்சொரூப ஆசீருடன்…