side Add
Browsing Category

உள்ளூர் விளையாட்டு

அமெரிக்கன் இன்டர்நேஷனல் அணி வெற்றிக் கிண்ணம்!!

இலங்கை வங்கி அணியை வீழ்த்தி அமெரிக்கன் இன்டர்நேஷனல் அணி மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணம் வென்றது.மைக்கல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நிதி நிறுவனங்களுக்கிடையில் நடத்திய 5 பந்துப்பரிமாற்றங்களைக் கொண்ட அணிக்கு 6 பேர் பங்கு…

உருத்திரபுரம் விளையாட்டுக்கழக அணி வெற்றி!!

பொங்கல் விழாவை முன்னீட்டு கிளிநொச்சி கரைச்சி கால்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான 21 வயதுப் பிரிவினருக்கான போட்டி நடத்தப்பட்டது.அணிக்கு 11 பேர் பங்கு பற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்ட தொடரில்…

இறுதியாட்டம்!!

வடமாரட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 14 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் நாளை வியாழக்கிழமை மாலை பருத்தித்துறை ஹட்லிக்கல்லூரி மைதானத்தில் இடம் பெறவுள்ளாது.இறுதியாட்டத்தில் கொற்றவத்தை அமெரிக்க…

மாட்டுச் சவாரி போட்டி!!

கைக்கொடி மாட்டுச் சவாரி போட்டி நேற்று அராலி மாவத்தை விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் அராலி மாவத்தை விளையாட்டுக்கழகம் உழவர் விழாவை முன்னிட்டு இந்தப் போட்டியை நடத்தியது.

யாழ் அணி அபாரவெற்றி!!

இலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடாத்தப்பட்ட 50பந்து பரிமாற்றங்களைக் கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையேயான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.முன்னதாக நாணய…

இறுதிப்போட்டியில்- உடுவில் அணி வெற்றி!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த மென்பந்து வெற்றிக்கிண்ணத்தின் போட்டிகள் கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று இறுதிபோட்டியுடன் நிறைவடைந்தன.வடமாகாணத்தின் 32 அணிகள்…

குழுநிலை விளையாட்டுப் போட்டிகள்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான குழுநிலை விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமானது.முதல் போட்டியாக கரம் போட்டிகள் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றன.போட்டியில்…

சவேரியார் பெண்கள் பாடசாலையின் வீதியோட்டம்!!

மன்னார்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 2019 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் முதல் நிகழ்வான வீதி ஓட்டப்போட்டி(மரதன்) நேற்று நடைபெற்றது.பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி கில்டா சிங்கராயர் குறித்த வீதி…

மடுக்கரை மாணவர்கள் சாதனை!!

மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்லப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக வீதி ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது.இதில் ஆண், பெண் பிரிவில் செல்வன் ரொனி, செல்வி டினோதினி முதலாம் இடத்தைப் பெற்றனர்.நானாட்டான்…

ஹாட்­லிக் கல்­லூ­ரிக்கு எதி­ராக முன்­னிலை பெற்­றது ஸ்கந்தா!!

இலங்­கைப் பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச் சங்­கத்­தால் நடத்­தப்­ப­டும் 13 வய­துப் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஹாட்­லிக்கு எதி­ரான ஆட்­டத்­தில் முதல் இன்­னிங்­ஸில் முன்­னிலை பெற்­றது ஸ்கந்தா.…