விளையாட்டு

 • Aug- 2017 -
  1 August

  பலாலி விண்மீன் அரையிறுதிக்குள்

  உரும்­பி­ராய் சென். மைக்­கல் விளை­யாட்­டுக் கழ­கம் மின்­னொ­ளி­யில் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் பலாலி விண்­மீன் அணி அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது. உரும்­பி­ராய் இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் தொட­ரின்…

  Read More »
 • 1 August

  இன்­றைய மோதல்­கள்

  ரி–-20 துடுப்­பாட்­டம் புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய சமு­தா­யக் கழ­கத்­தி­னால், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளி­லி­ருந்து அழைக்­கப்­பட்ட கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான ரி-–20 துடுப்­பாட்­டத் தொடர், புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்று…

  Read More »
 • Jul- 2017 -
  31 July

  தெல்லிப்பழை யூனியன் மாவட்டச் சம்பியன்

  யாழ்ப்­பா­ண வலைப்­பந்­தாட்­டச் சங்­கத்­தால் நடத் தப்­பட்ட வலைப் பந்­தாட்­டத் தொட­ரில் தெல்­லிப்­பழை யூனி­யன் விளை­யாட்­டுக் கழ­கம் சம்­பி­ய­னா­னது. யாழ்ப்­பா­ணம் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப்பாட­சா­லை­யில் நேற்று மாலை இடம்­பெற்ற…

  Read More »
 • 31 July

  டயமன்ஸ், – நீக்கிலஸ் அரையிறுதிக்குத் தகுதி

  உரும்பிராய் சென். மைக்கல் விளையாட்டுக் கழ கம் நடத்தும் கால்பந்தாட்டத் தொடரில், டயமன்ஸ், சென். நீக்கிலஸ் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் தொடரின்…

  Read More »
 • 31 July

  வசந்­த­சிறி இறு­தி­யில்

  கைதடி கும­ர­ந­கர் விளை­யாட்­டுக் கழ­கம் மின்­னொ­ளி­யில் நடத்­தும் தாச்­சித் தொட­ரில் வசந்­த­சிறி அணி இறு­திக்­குத் தகுதி பெற்றது. கும­ர­ந­கர் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தி­லேயே தொட­ரின் ஆட்­டங்­கள் இடம்­பெற்று…

  Read More »
 • 31 July

  ஐக்கியம் வி.கழகம் இறுதிக்கு

  பருத்­தித்­துறை ஐக்­கி­யம் விளை­யாட்­டுக் கழ­கம் யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தும் கப­டித் தொட­ரில் பருத்­தித்­துறை ஐக்­கிய அணி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது. ஐக்­கி­யத்­தின் மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற…

  Read More »
 • 31 July

  இன்­றைய மோதல்­கள்

  ரி–-20 துடுப்­பாட்­டம் புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய சமூ­தா­யக் கழ­கத்­தி­னால் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளி­ல்­ இருந்து அழைக்­கப்­பட்ட கடி­னப்­பந்து விளை­யாட்­டுக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொடர், புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூரி…

  Read More »
 • 31 July

  விண்மீன் அணி மகுடம் சூடியது

  அல்­வாய் நண்­பர்­கள் விளை­யாட் டுக் கழ­கம் வட­ம­ராட்சி லீக் மற்­றும் பருத்­தித்­துறை லீக் அங்­கத்­து­வக் கழ­கங்­க­ளுக்கு இடை­யில் நடத்­திய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் பலாலி விண்­மீன் அணி கிண்­ணம்…

  Read More »
 • 31 July

  யாழ்ப்பாணப் பல்கலை மூன்றாமிடம்

  யாழ்ப்­பாண மாவட்ட வலைப்­பந்­தாட்­டச் சங்­கத்­தி­னால் நடத்­தப்­பட்ட பதி­வு­செய்­யப்­பட்ட கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான வலைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பெண்­கள் பிரி­வில் மூன்­றாம் இடத்தை யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணி தன­தாக்­கி­யது. யாழ்ப்­பா­ணம்…

  Read More »
 • 31 July

  தேசிய கரம் தொடரில் வடக்குக்கு வெண்கலம்

  தேசியமட்ட கரம் தொடரில், பெண் கள் பிரிவு குழுநிலை ஆட்டத்தில் வடமாகாணத்தைப் பிரதிநிதித் துவம் செய்த அணி வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளது. கொழும்பு விளையாட்டு அமைச் சின்…

  Read More »
Close
Close