விளையாட்டு

 • Jul- 2017 -
  28 July

  யங்கம்பன்ஸ் – விண்மீன் இறுதியில் நாளை மோதல்

  அல்­வாய் நண்­பர்­கள் விளை­யாட் டுக் கழ­கம் நடத்­தும் பருத்­தித்­துறை லீக் மற்­றும் வட­ம­ராட்சி லீக் அங்­கத்­துவ கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான அணிக்கு 9 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின்…

  Read More »
 • 27 July

  கரவெட்டி – வேலணை இறுதிக்கு முன்னேற்றம்

  யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் வெற்­றிக்­கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் கர­வெட்டி பிர­ தேச செய­லக அணி, வேலணை பிர­தேச செய­லக அணி என்­பன இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றன. யாழ்ப்­பா­ணம்…

  Read More »
 • 27 July

  வடமாகாண கிரிக்கெட் நடுவர்கள் தரமுயர்த்தல்

  வட மாகாணத்தைச் சேர்ந்த துடுப்­பாட்ட நடு­வர்­கள் ஆறு­பேர் இலங்கை கிரிக்­கெற் நடு­வர்­கள் சபை­யி­னால் சபை­யி­னால் தரம் 5 இல் இருந்து தரம் 4 பி பிரி­வுக்­குத் தர­மு­யர்த்­தப்­பட்­டுள்­ள­னர்.…

  Read More »
 • 27 July

  ஆவரங்கால் மத்தி. அரையிறுதிக்குள்

  கைதடி மேற்கு சன­ச­மூக நிலை­ யம் நடத்­தி­வ­ரும் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி அரை­யி­று­திக்­குள் நுழைந்­தது. கைதடி மேற்கு சன­ச­மூக நிலை­யத்­தின் கரப்­பந்­தாட்­டத்…

  Read More »
 • 27 July

  பயிற்சி முகாம் பற்றிய கலந்துரையாடல்

  வட மாகாண மெய்­வன்­மைப் பயிற்சி முகாம் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் ஒன்று கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யில் இன்று வியா­ழக்­கி­ழமை காலை 8.30 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது. பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான மாகாண மட்ட…

  Read More »
 • 27 July

  காளியம்பாள், விநாயகர் அணிகள் வென்றன

  கைதடி கும­ர­ந­கர் விளை­யாட்­டுக் கழ­கம் மின்­னொ­ளி­யில் நடத்­தும் தாச்­சித் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங்­க­ளில் காளி­யம்­பாள் ‘பி’, விநா­ய­கர் அணி­கள் வெற்­றி­ பெற்­றன. கும­ர­ந­கர் விளை­யாட்­டுக் கழக…

  Read More »
 • 27 July

  நவஜீவன்ஸ், ஆதிசக்தி அணிகள் முன்னேற்றம்

  திக்­கம் சன­ச­மூக நிலை­யம் தனது வைர விழாவை முன்­னிட்டு வட­மா­காண ரீதி­யில் நடத்­திய  கால்­பந்­தாட்­டத் தொட­ரில் உடுப்­பிட்டி நவ­ஜீ­வன்ஸ் அணி, வல்வை ஆதி­சக்தி அணி என்­பன அடுத்த…

  Read More »
 • 27 July

  சென். ஜோசெப் சம்பியனானது

  நானாட்­டான் றீகன் ஸ்ரார் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­திய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் பனங்­கட்­டுக்­கொட்டு சென். ஜோசெப் விளை­யாட்­டுக் கழ­க அணி சம்­பி­ய­னா­னது. நானாட்­டான் பிர­தேச சபை விளை­யாட்­டுக் கழக…

  Read More »
 • 27 July

  இன்றைய மோதல்கள்

  இளைஞர் வி.க. கால்பந்தாட்டம் திக்கம் இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­கம் வட­மா­காண ரீதி­யாக நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில்…

  Read More »
 • 26 July

  யங்கம்பன்ஸ் – விண்மீன் இறுதிக்குத் தகுதிபெற்றன

  அல்­வாய் நண்­பர்­கள் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தி வரும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றன இள­வாலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் மற்­றும் பலாலி விண்­மீன் விளை­யாட்­டுக் கழ­கம்.…

  Read More »
Close
Close