side Add

5,000 மீற்றர் ஓட்டம்; கற்சிலை மடுவுக்கு தங்கப்பதக்கம்

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற பெண்­கள் பிரிவு 5ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டத்­தில் கற்­சி­லை­மடு அர­சி­னர் தமிழ்­க­ல­வன் பாட­சா­லைக்கு தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. பெண்­க­ளுக்கான 5 ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டத்­தில்…
Read More...

ஆண்கள் 5,000 மீற்றரில் வவு. தமிழ் மத்தி தங்கம்

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற ஆண்­கள் பிரிவு 5ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டத்­தில் வவு­னியா தமிழ் மத்­திய மகா…
Read More...

தீவக கல்வி வலயம் தடகளத்தில் சாதிப்பு

வட­மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் முன்­னேற்­றம் காண்­கி­றது தீவக கல்வி வலய அணி.வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­ க­ளத்…
Read More...

மகாஜனக் கல்லூரியின் மிரட்டல் தொடருமா?

பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான மாகாண மட்­டத் தட­க­ளத் தொட­ரில் 12 வய­துக்­குட்­பட்ட பெண்­கள் பிரிவு 4 வீராங்­க­னை­கள் பங்­கு­பற்­றும் 50 மீற்­றர்…
Read More...

ராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை தங்கம்

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற 18 வய­துப் பிரிவு பெண்­க­ளுக்­கான நீளம் பாய்­த­லில் கிளி­நொச்சி ராம­நா­த­பு­ரம்…
Read More...

ஈட்டி எறி­தல் போட்டி; சோமஸ்­கந்தா தங்­கம்

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற 20 வயது பெண் கள் பிரிவு ஈட்டி எறி­த­லில் புத்­தூர் சிறி சோமஸ்­கந்­தாக்…
Read More...

ஆவ­ரங்­கால் மத்தி. வென்­றது கிண்­ணம்

அரி­யாலை சன­ச­மூக நிலை­யம் நடத்­திய கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி சம்­பி­ய­னா­னது.அரி­யாலை சன­ச­மூக நிலை­யத் தின் 68…
Read More...

இளைஞர், – யங்கம்பன்ஸ் அணிகள் அபார ஆட்டம்

உத­ய­தா­ரகை விளை­யாட்­டுக் கழ­கத்­தின் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் திக்­கம் இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­கம், கம்­பர்­மலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் என்­பன…
Read More...

இமையாணன் அ.த.க.பா. தங்கத்தை தனதாக்கியது

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற 16 வயது ஆண்­கள் பிரிவு தட்­டெ­றி­த­லில் இமை­யா­ணன் அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சாலை…
Read More...

இன்றைய மோதல்கள்

ஐக்கியம் வி.க. கபடித் தொடர்பருத்­தித்­துறை ஐக்­கிய விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கப­டித் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று…
Read More...