Browsing Category

தொழில்நுட்பம்

கீச்சகத்தில் -அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடம்!!

சமூக வலைத்தளமான கீச்சகத்தில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடம் பிடித்துள்ளார். உலக நாடுகளில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சமூக வலைத்தளங்களான முகநூல், கீச்சகத்தில் கணக்கு வைத்துள்ளனர்.…

அறிமுகமாகவுள்ளது Nokia X5

இந்த மாதம் 11ஆம் திகதி அளவில் நோக்கியா நிறுவனம் தனது மற்றுமொரு புதிய அன்ரோய்ட் கைப்பேசியான Nokia X5 இனை வெளியிடவுள்ளது. இந்நிலையில் இந்தக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி 5.86 அங்குல அளவு, 1520 x 720 Pixel…

பல மில்லியன் கணக்குகளை முடக்கியது டுவிற்றர்

சமூக வலைத்தளங்களில் தீங்கிழைக்கும் செயற்பாடுகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான கணக்குகள் தொடர்பில் சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. இதன்படி டுவிற்றர் நிறுவனம் கடந்த இரு மாதங்களில்…

முகநூல் பிரியர்கள்- இந்தியாவிலேயே அதிகம்!!

உலகளவில் உள்ள சமூகவலை தள பயன்பாடு மற்றும் அதன் பயனர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. உலகிலேயே முகநூல் பயனர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வலைதளங்களை பயன்படுத்துபவர்…

‘பிடி­எஸ் 70’- உரு­வா­கி­ வ­ரு­கி­றது புதி­ய­தொரு கிர­கம்

ஒரு நட்­சத்­தி­ரத்­தைச் சுற்றி வாயு மற்­றும் தூசு­க­ளால் உரு­வா­கி­வ­ரும் புதிய கிர­கத்தை வானி­ய­லா­ளர்­கள் பட­மெ­டுத்­துள்­ள­னர். இது­போன்ற உரு­வாக்க நிலை­யி­லுள்ள கிர­கத்தை ஆராய்ச்­சி­யா­ளர்­கள் பல ஆண்­டு­க­ளாக தேடி­வ­ரும் நிலை­யில்,…

மின் கம்பங்களில் ஏறுவதற்கு- இரும்பிலான பாதணி கண்டுபிடிப்பு!!

மின்சார இணைப்புகளை புதுப்பித்தலுக்கும், மின்கம்பங்களின் ஊடாக ஏறுவதற்கும் ஏணி ஒன்று அவசியமாகும். எனினும் அதனை எடுத்துச் செல்வதற்காக வாகனம் ஒன்றும், இரண்டு ஊழியர்களும் தேவைப்படும். அதற்கு மாற்றுவழியாக ஹற்றன் இலங்கை மின்சார சபையின்…

அரிசியை விட சிறிய கணினி- விஞ்ஞானிகளின் அதிசயக் கண்டுபிடிப்பு!!

அரிசியை விட சிறிய அளவிலான உலகத்தின் மிகச் சிறியை கணினியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், உலகின் மிகச் சிறிய கணினியை கண்டுபிடித்து சாதனை…

முகநூல் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!!

இந்த ஆண்டில் மாத்திரம் சமுக வலைதளங்கள் தொடர்பில் தங்களுக்கு ஆயிரத்து 100 முறைபாடுகளுக்கு மேல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. அத்துடன் முக்கியமான 10 வர்த்தகர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவும்…

24 மணி நேரம்- 25 ஆக மாறும் ஒரு நாளில் மாற்றம்!!

எதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக மாற வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர் ஸ்டீபன் மேயர்ஸ் தெரிவித்துள்ளார். 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44 ஆயிரம்…

பேஸ்புக் எடுத்த அதிரடி முடிவு!! – 58 ஆயிரம் கணக்குகளுக்கு ஆப்பு!!

பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பரப்புரை நிறுவனத்திடம் பகிரப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.