Browsing Category

வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்றைய தினம் ஒக்ரோபர்.12

1901 – அமெ­ரிக்க அதி­ப­ரின் தங்­கு­மி­டத்­துக்கு ‘வெள்ளை மாளிகை’ என அரச தலை­வர் தியோ­டர் ரூஸ்­வெல்­டி­னால் பெய­ரி­டப்­பட்­டது. 1915 – பெல்­ஜி­யத்­தி­லி­ருந்து கூட்­டுப் படைச் சிப்­பாய்­கள் தப்­பிச் செல்ல உத­வி­னார் என்ற…

வரலாற்றில் இன்றைய தினம் .03.ஒக்

1795 – அடிமை எதிர்ப்­புத் தலை­வர் ரூலா, சாவுத் தண்­ட­னைக்­கு உள்­ளா­னார். 1932 – பிரிட்­ட­னில் இருந்து ஈராக் சுதந்­தி­ரம் பெற்­றது. 1949 – அமெ­ரிக்­கா­வில் கறுப்­பி­னத்­த­வ­ருக்­குச் சொந்­த­மான முத­லா­வது வானொலி நிலை­யம்…

வரலாற்றில் இன்றைய தினம் ஒக்.02

1780 –  அமெ­ரிக்­கப் புரட்­சிப் போரின்­போது பிரிட்­டன் இரா­ணுவ அதி­காரி ஜோன் அஞ்ரே உளவு பார்த்­தார் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்டு அமெ­ரிக்­கப் படை­க­ளால் தூக்­கி­லி­டப்­பட்­டார். 1919 – அமெ­ரிக்க அதி­பர் வில்­சன் நோய் கார­ண­மாக…

வரலாற்றில் இன்றைய தினம்.செப்ரெம்பர்.28

1787 – புதி­தாக அமைக்­கப்­பட்ட ஐக்கிய அமெரிக்க அர­ச­மைப்­புச் சட்­டம் அமெ­ரிக்­கக் காங்­கி­ர­சால் வாக்­க­ளிக்­கப்­பட்டு சட்­ட­வாக்க சபை­யின் அனு­ம­திக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டது. 1791 – தனது நாட்டு யூத மக்­களை சுதந்­தி­ர­மாக விட்ட…

வரலாற்றில் இன்றைய தினம்.செப்ரெம்பர். 26

1087– இரண்­டாம் வில்­லி­யம் பிரிட்­டன் அர­ச­ராக முடி சூ­டி­னார். இவர் 1100 வரை ஆட்சி புரிந்­தார். 1777–   பிரிட்­டிஷ் படை­கள் பில­தெல்­பி­யா­வில் நிலை கொண்­டன. 1905 – ‘றிலேற்­றி­விற்றி’ தொடர்­பான தனது விசேட தேற்­றத்­தின் மீதான முதல்…

வரலாற்றில் இன்றைய தினம். செப்.23

1803 – இந்­திய மராத்தியப் பேர­ர­சுக்­கம் பிரித்­தா­னிய கிழக்­கிந்­திய கம்­ப­னிக்­கு­மி­டையே போர் மூண்­டது. 1803 – இந்­திய மராத்தியப் பேர­ர­சுக்­கம் பிரித்­தா­னிய கிழக்­கிந்­திய கம்­ப­னிக்­கு­மி­டையே போர் மூண்­டது. 1887 –…

வரலாற்றில் இன்றைய தினம்.செப்ரெம்பர்.22

1761 –  பிரிட்­ட­னின் அர­ச­னா­க­வும் அர­சி­யா­க­வும் முறையே மூன்­றாம் ஜோர்ஜ் மற்­றும் சார்­லொட் முடி­சூட்­டப்­பட்­ட­னர். 1776 – அமெ­ரிக்­கப் புரட்­சி­யின்­போது உளவு பார்த்­த­மைக்­காக நதான்­ஹேல் தூக்­கி­லி­டப்­பட்­டார். 1857– ரஷ்ய…

வரலாற்றில் இன்றய தினம். செப்ரெம்பர்.21

1776 – பிரிட்­டன் படை­கள் நிலை­கொண்ட சிறிது நேரத்­தில் அமெ­ரிக்­கா­வின் நியூயோர்க் நக­ரில் ஒரு பகுதி தீயில் எரிந்­தது.1776 – பிரிட்­டன் படை­கள் நிலை­கொண்ட சிறிது நேரத்­தில் அமெ­ரிக்­கா­வின் நியூ­ேயார்க் நக­ரில் ஒரு பகுதி தீயில் எரிந்­தது.…

வரலாற்றில் இன்றைய தினம். செப்ரெம்பர்.18

1739 – துருக்­கி­யும் ஒஸ்­தி­ரி­யா­வும் சமா­தான ஒப்­பந்­தத்­தில் கைச்­சாத்­திட்­டன. ஒஸ்­தி­ரியா, பெல்­கி­ரேட்டை துருக்­கி­யி­டம் விட்­டுக் கொ­டுத்தது. 1810 - – ஸ்பெய்­னி­டம் இருந்து சுதந்­தி­ரம் பெற்­ற­தாக சிலி அறி­வித்­தது. 1812 –…

வரலாற்றில் இன்றைய தினம். செப்ரெம்பர். 16

1400 – வேல்ஸ் இள­வ­ர­ச­ராக ஒவைன் கிளின்­வர் அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளால் அறி­விக்­கப்­பட்­டார். 1908 – ஜென­ரல் மோட்­டார் கூட்­டுத்­தா­ப­னம் உரு­வாக்­கப்­பட்­டது. 1945 – இரண்­டாம் உல­கப்­போ­ரில் ஜப்­பா­னிய துருப்­புக்­க­ள் சர­ண­டைந்­தன.…