side Add
Browsing Tag

sp

வவுனியாவில் மாணவியின் சடலம் மீட்பு

வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை, பாடசாலை மாணவியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த யோ.மிதுன்ஜா எனும் 17 வயது மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவயவருகிறது. இவர் அவரது வீட்டில்…

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்­கான போக்­கு­வ­ரத்து ஒழுங்கு!!

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் பேருந்­து­கள் செல்­ல­வுள்­ளன. பேருந்­து­கள் புறப்­ப­டும் இடம், செல்­லும் பாதை தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­­னால் நேற்று…

மதிய உண­வுக்கு ஆயத்­த­மான சிறு­வன் மின்­னல் தாக்­கி உயிரிழப்பு!!

உணவு உண்­ப­தற்கு ஆயத்­த­மா­கிக் கொண்­டி­ருந்த மாண­வன் மின்­னல் தாக்­கி­ய­தில் உயி­ரி­ழந்­தான். இந்­தச் சம்­ப­வம் நேற்று முல்­லைத்­தீவு, முத்­து­ஐ­யன்­கட்­டில் நடந்­துள்­ளது. முத்­து­ஐ­யன்­கட்டு இட­து­கரை அர­சி­னர் தமிழ்க் கல­வன்…

காணா­மல் ஆக்­கப்­பட்டோரை ஒப்படைப்போமென எந்தவொரு உத்தரவாதமும் வழங்க முடியாது!!

காணா­மல் ஆக்­கப்­பட்டோ ரின் உறவுக­ளைக் கொண்டு வந்து உங்­க­ளிடம் நான் ஒப்­ப­டைப் பேன் என்று என்­னால் எந்த உத் த­ர­வா­த­மும் வழங்க முடி­யாது. இந்­தப் பணி­ய கத்­தின் ஊடாக உச்­ச­பட்­ச­மாக எதைச் செய்ய முடி யுமோ அதைச் செய்­வேன்.காணா­மல்…

தந்­தை­யின் வாக­னத்­தில் மோதுண்டு 5 வயது மகள் உயி­ரி­ழப்பு!!

தந்­தை­யின் வாக­னத்­தில் மோதுண்டு 5 வயது மகள் உயி­ரி­ழந்­தாள் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. வவு­னியா செட்­டிக்­கு­ளம் வீர­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் நடந்த விபத்­தில் காய­ம­டைந்த சிறு­மியே நேற்று உயி­ரி­ழந்­தாள்.…

பல்கலைக்கழக மாணவர்கள் தனித்து அஞ்சலிக்க முடிவு!!

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை நடத்­து­வது என்று நாம் திட்­ட­மிட்­ட­தன் பிர­கா­ரம் மக்­கள் கனவை நிறை­வேற்­றியே தீரு­வோம். இதற்­கான கலந்­து­ரை­யா­டல் நாளை வெள்­ளிக்­கி­ழமை காலை 10.30 மணி­ய­ள­வில் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தில்…

மாந­கர சபை மோசடி விசா­ரணை அறிக்­கை­யைப் பெற நட­வ­டிக்கை!!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கடந்த காலங்­க­ளில் இடம்­பெற்­றன என்று கூறப்­ப­டும் ஊழல், மோச­டி­கள் தொடர்­பான வடக்கு மாகாண சபை­யின் விசா­ரணை அறிக்கை கோரப்­ப­ட­வுள்­ளது என்று தெரி­வித்­தார் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் இ.ஆர் னோல்ட்.…

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ஆதாரத்துடன் கூறுகிறார் நெடுமாறன்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது; பிரபாகரன்…

பொலிஸ் சுற்­றி­வ­ளைப்­பில் சிக்­கி­யது 69 கிலோ கஞ்சா!!

வவு­னியா, ஓமந்தை பன்­றிக்­கெய்­த­கு­ளத்­தில் நேற்று 69.678 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது. சந்­தே­க­ந­பர்­கள் 3 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வலை அடுத்து எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­யி­லேயே கஞ்சா…

முல்லைத்தீவில் 737 மோட்டார் குண்டுகள் உட்பட பெருமளவான ஆயுதங்கள் மீட்பு

முல்­லைத்­தீவு இளங்­கோ­பு­ரம் காட்­டுப் பகு­தி­யில் 60 மில்­லி­மீற்­றர் மோட்­டார் குண்­டு­கள்- 737 உட்­பட ஒரு தொகுதி வெடி­பொ­ருள்­கள் நேற்று மீட்­கப்­பட்­டன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். தமக்­குக் கிடைத்த இர­க­சிய தக­வ­லை­ய­டுத்து…
X