இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற பிரதான…
சிங்கப்பூரில் நீண்ட காலமாக பாரிய பிரச்சனையாக இருந்து வந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் சட்ட சிக்கல் தற்போது முடிவிற்கு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் தொலைக் காட்சியில் தோன்றிய…
ஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமிமலை தோட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் சாமிமலை ஓயாவில் சட்ட விரோதமாக நீண்ட காலமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு இருந்த மூன்று பேரை ஹட்டன்…
சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை வழங்குபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சிறுவர்களுக்கான பாடநெறிகள் தற்போது…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை…
உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசியாகக் கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ், 2022ஆம் ஆண்டு அணுகுண்டுகள் வெடிப்பி்ன் காரணமாக பருவநிலை மாற்றம், பணவீக்கம் ஏற்படும் என 500 ஆண்டுகளுக்கு முன்னர் கணித்துள்ளார். 1503 ஆம் ஆண்டு பிரான்ஸில் பிறந்த…
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதி புகையிரதக் கடவையில், நேற்றைய தினம் மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகேந்திரராசா என்பவரே உயிரிழந்துள்ளதாகத்…
இலங்கை அதிபர் கோட்டாபயவை மாலைத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் தெரிவித்துள்ளார். மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கக்கூடாது என அவர்…
கோட்டாபய ராஜபக்ச தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் சபாநாயகர்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.