ஆதவன்.
தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது என்று சீன கம்யூனிசக் கட்சியின் சர்வதேச விவகார பணிமனை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சீன கம்யூனிசக் கட்சியின் சர்வதேச விவகார பணிமனையின் தூதுக்குழு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தபோது இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.