வவுனியா மாவட்டத்தில் நிலவிவந்த அதிபர் வெற்றிடங்களுக்கு 51 பேர் நியமிக்கப்பட் டுள்ளனர்.
வவுனியா தெற்கு வலயத்துக்கு 44 அதிபர்களும் வடக்கு வலயத்தில் 7 அதிபர்களுமாக 51 அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தத்தமது வலயக் கல்விப் பணிமனைகளில் நடைபெறும் பயிற்சிப்பட்டறையின் பின் பதவியேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.