உலக பணக்காரர்கள் பட்டியலில் முதன்முறையாக 500 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அவரது சொத்து மதிப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உயர்ந்துள்ளதையடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 500 ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.