மேடம்:
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்ச லும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.
இடபம்:
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய் | வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக் கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற் படும்.
மிதுனம்:
எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட் டுச்செயற்படுவார்கள். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடகம்:
உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
சிம்மம்:
முக்கியமான முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங் கும். ஒரு சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கன்னி:
தேவையான பணம் கிடைக்கும். சகோதரர் கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். சிலருக்கு எதிர்பா ராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
துலாம்:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், குடும்பம் தொடர்பான முக்கியமான முடிவு கள் எதையும் எடுக்கவேண்டாம். சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
விருச்சிகம்:
சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். சிலருக்கு வீண் செல வுகள் ஏற்படும். கணவன் - மனைவிக்கி டையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.
தனுசு:
குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட் டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்:
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக | முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண் டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடிவதுடன், அதனால் எதிர்பார்த்த ஆதாயமும் கூடுதலாக இருக்கும். சகோதர வகை யில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும்.
மீனம்:
காரியங்கள் அனுகூலமாக முடியும். அதிகப்படியான செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கியமான முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.