விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் நேற்றைய தினம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் இவ் சிரமதானப் பணிகளில் கலந்து கொண்டார்.
மேலும் இதன் போதும் மாவீரர் நாள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துக்களும் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.