எழிலன்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி நேற்று அகழப்பட்டபோது 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள், துப்பாக்கிச் சிதறல்கள், சின்னங்கள், கையில் அணியப்படும் இலக்கத்தகடு, மணிக்கூடு என்பன மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டமருத்துவ அதிகாரி க.வாசுதேவா தெரிவித்தார். (எ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.