(ஆதவன்)
மகிழுந்து (ஹை-ஏஸ்) வாகனத்தின் பின் சில்லு கழன்றதில் தடம் புரண்டு வீதியின் மறுபக்கம் இருந்த மாதா சொரூபத்துடன் மோதியது.இந்தச் சம்பவம் (02)நேற்று மாலை 6 மணியளவில் முகமாலை தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது. வாகனத்தில் எட்டுப் பேர் பயணித்தபோதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.