(செல்வன்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் வருடந்தோறும் நடத்தப்படும் ஈஸ்டர் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இவ்வாண்டுக்கான நான்காவது ஈஸ்டர் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று 31.03.2024 ஈஸ்டர் திருநாளில் காலை 07.00 மணிக்கு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து விருந்தினர்களின் வாழ்த்துரைகளுடன் ஆரம்பமான போட்டிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று மாலை வேளையில் இறுதி போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக இடம்பெறவுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.