புதியவன்
கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 126 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 3 இலட்சத்து 66 ஆயிரம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.
நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைப் பிரிவின் இயக்குநர் ஆர். ஏ. டி. கஹடபிட்டிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.