(புதியவன்)
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தின் மூன்றாவது நாளாக இன்று (26) நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.