[புதியவன்]
சூரத் நகரில் ₹3,200 கோடி ( இந்திய மதிப்பில்) பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை (SURAT DIAMOND BOURSE) பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
35 ஏக்கர் பரப்பளவில், தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 4,700 அலுவலகங்கள் உள்ள இந்த வர்த்தக மையத்தில் 65,000 பேர் பணியாற்ற முடியும். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.