(புதியவன்)
2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண இருபதுக்கு 20 துடுப்பாட்ட போட்டித் தொடர் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண இருபதுக்கு 20 துடுப்பாட்ட தொடரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகள் குறித்த தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.