(புதியவன்)
இலங்கையின் தேசிய உணவாண பாற்சோற்றிற்கு சர்வதேச அளவில் பாராட்டு வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சமையல் போட்டி ஒன்றிலேயே இவ்வாறு பாராட்டப்பட்டுள்ளது.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா என்பவர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மாஸ்டர்செஃப் (MasterChef Australia) சமையல் போட்டியில் இலங்கையின் தேசிய உணவான பாற்சோறை சமைத்து பாராட்டுப் பெற்றுள்ளார்.
அதுமட்டுமன்றி, இலங்கையின் பாரம்பரிய காலை உணவான பாற்சோற்றின் விளக்கம் மற்றும் அதன் சுவைக்காக அவர் நடுவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.