அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வங்கிகள் ஊடாக வழங்கப்பட்டு வருகிறது.சில பகுதிகளில் நிலவும் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மக்கள் வங்கிகளுக்கு வெளியே காத்திருக்கின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.