அரச நில அளவை அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை இன்றைய தினம் மேற்கொண்டனர். குறித்த சேவையின் பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதில் உள்ள தாமதத்தை கண்டித்தே இவ் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பதவி உயர்வு, வளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, இந்த போராட்டத்தை முன்னெடுத்ததாக நில அளவை சங்கத்தின் தலைவர் துமிந்த உதுகொட தெரிவித்துள்ளார்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.