இந்திய சினிமா பொறுத்தவரையில் எக்கச்சக்கமான வகை திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பயோகிராபி படங்கள். தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற பேர்களின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர் தனுஷ் இப்போது அவரது முதல் பயோகிராபி படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இசைஞானி இளையராஜா தமிழில் இசைக்கே ஒரு அடையாளமாக திகழ்கிறார். இசை, சினிமா என மட்டும் இல்லாமல், ஆன்மிகம், அரசியல் என அவரது வட்டத்தை பரந்து விரிவாக வைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.
இப்படி பல்வேறு துறையில் பல சாதனைகள் புரிந்திருக்கும் இளையராஜாவின் பயோ படம் உருவாகவிருக்கிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.