லோகேஷ் கனகராஜ் விஜய்யின் லியோ படத்தை அடுத்து ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் துவங்க இருக்கின்றது. இதைத்தொடர்ந்து லோகேஷ் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். தலைவர் 171 திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. மேலும் இப்படம் LCU வில் வராது என்றும், தனி படமாகத்தான் இருக்கும் என்றும் லோகேஷ் முன்கூட்டியே தெரிவித்து இருக்கின்றார். இதனால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.