லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19, 2023 நாள் வெளியான லியோ திரைப்படம் வசூலில் சாதனைகள் படைத்தலும், கலவையான விமர்சனங்களே பெற்று வருகிறது. முக்கியமாக, 2ம் பாகத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மீது பொதுவான ரசிகர்களும் பல கேள்விகள் எழுப்பி இருந்த நிலையில், படத்தில் மன்சூர் அலிகான் கூறிய ஃபிளாஷ்பேக் போலி என தனது சமீபத்திய பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களும் உறுதிப்படுத்தி விட்டார்.
இங்கு ட்விஸ்ட் என்னவென்றால்... லோகேஷ் சொல்லட்டும் பாத்துக்கலாம் என காத்திருந்த கூட்டம். அவர் சொன்னவுடன் கலாய்க்க தொடங்கிவிட்டன. ஒருவேளை அவர்கள் காத்திருந்தது கலாய்த்து மீம் போடத்தான் போல. இந்த மீம் போராளிகளின் போர்... இன்னும் ஓய்ந்த பாடில்லை.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.