மன்னார் மற்றும் இந்தியாவிற்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும்.
இந்நிலையில் இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.