(செல்வன்)
முல்லைத்தீவு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்கான குறித்த விசேட கூட்டத்தில் விவசாய திணைக்கள் அதிகாரிகள் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் விவசாய போதனாசிரியர்கள் பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டு குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.