துரித கணிதம் சாதனையாளர்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு 
துரித கணிதம் சாதனையாளர்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு 

(புதியவன்)

முல்லை/ விஸ்வநாதர்   ஆரம்பப்பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் துரித கணிதம் சாதனை படைத்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு விஸ்வநாதன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது  இந் நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கோட்டக்கல்வி பணிப்பாளர் சி.பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் அனுசரனையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் முகமாக விஸ்வநாதர் பாடசாலைக்கேன ஸ்மாட் கல்வி நடவடிக்கை மேற்கொள்வதற்கான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு எற்பாடுகள் செய்து தருவதாகவும் உறுதியளித்தார். (ஏ)

#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking

121 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.