(அமுதரசி)
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பு பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடைபெற்று வருகிறது.
அத்தோடு தொல்லியல் பணிமனை நோக்கி மக்கள் பேரணியாக செல்லவுள்ளார்கள்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.