புதியவன்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டாலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டாலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை(16) நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட செயலர் பி.ஏ. சரத்சந்ர கலந்து சிறப்பித்தார்.
குறித்த புத்தாண்டு விழாவில் கலை கலாச்சார அம்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நடனம், நாடகம், விளையாட்டுப்போட்டிகள் மற்றும் விருந்தோம்பல் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.