(யோகி)
வரலாற்று சிறப்புமிக்க புளியம்பொக்கனை ,நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் இறுதி நாளான இன்றைய தினம் (24) பொங்கல் நிகழ்வுகள் இரவு பகலாக அடியார்கள் தமது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பூஜை வழிபாடுகளிலும் பொங்கல் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.