ஆதவன்.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள 'தாலம்' பனம்பொருள் விற்பனை நிலையத்தில் அதிகளவானோர் பதநீர் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் இந்த விற்பனையகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. தற்போதைய வறட்சியான கால நிலையையடுத்து பதநீர் நுகர்வு அங்கு உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.