முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை நாட்டிலிருந்து தாய்லாந்து பாங்கொக் நகருக்குப் புறப்பட்டுள்ளார். இந்தப் பயணத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் 9 பேர் கொண்ட குழு ஒன்று சென்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.