(புதியவன்)
யாழ் மாவட்டத்தில் புதுவருடக் கொண்டாட்டம் களைகட்டியது.
தமிழ் -சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணம் நகரில் இன்று(12) பொதுமக்கள் ஆர்வத்தோடு கொள்முதலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் ஆர்வத்துடன் புத்தாடைகள், பொருட்கள் என்பவற்றை கொள்முதல் செய்வதனை காணக்கூடியதாக இருந்தது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.