சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்காவின் இல்லினாய்சில் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த 104 வயது மூதாட்டி டோரதி ஹாப்னர் காலமானார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங்கில் ஈடுபட்ட பின்னர் பயம் இல்லாதவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடலாம் என்று டோரதி கூறிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக சாதனை நிகழ்த்திய ஹாப்னருக்கு இன்னும் சாதனைக்கான சான்றுகள் வழங்கப்படவில்லை. ஆனால் அவர் அதற்கு முன்பாகவே மரணமடைந்து விட்டார் என்பது மாணவருத்தத்திற்குரியது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.