தொடருந்து சேவைகள் தாமதமாவது தொடர்பில் பயணிகளுக்கு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிலாபம் வழித்தடத்தில் தொடருந்து சேவை உட்பட ஏனைய வழித்தடங்களின் தொடருந்து சேவைகளும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தொடருந்தினை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.