ஆதவன்
வவுனியா, தம்பனைச்சோலையில் 80 கிராம் உயிர் கொல்லி ஐஸ் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவரை வவுனியா தலைமைக் காவல்துறை நிலைய போதைத் தடுப்புக் காவல்துறையினர் நேற்றுக் கைது செய்துள்ளனர். (எ )
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.