உலகிலேயே அதிக தூய்மையான இயற்கைக் காற்று நிறைந்த பகுதியாக அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கேப் கிரிம் தீபகற்ப பகுதி விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"உலகின் விளிம்பு" என்றும் கேப் கிரிம் அழைக்கப்படுகின்றது.
எனினும் இந்த இடத்திற்கு குறைந்தளவானவர்களே சென்றுள்ளனர்.
காற்றின் தரத்தை அளவிடும் ஒரு நிலையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் பூமியிலேயே இந்த பகுதியில் தான் மிகவும் சுத்தமான காற்று இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.