(புதியவன்)
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை பூனம் பாண்டே (32) இன்று காலை உயிரிழந்துள்ளார்.
நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அவரது மேலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.