(ஆதவன்)
முல்லைத்தீவு, மந்துவில் கிராமத்தின் உள்வீதிகள் புனரமைக்கப்படாததால் கிராம மக்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
700 வரையான குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமத்தில் நீண்டகாலமாக வீதிகள் புனரமைக்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் நீண்டதூரம் பாடசாலைக்குச் செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். கிராமத்தின் வீதிகளைப் புனரமைத்துத் தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.