96 ஆவது ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் நிலையில், ஓபன்ஹெய்மர் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.
சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது.
அந்தப் படத்தில் நடித்துள்ள சிலியான் முர்பி சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார்.
சிறந்த இயக்குனர் விருதையும் ஓபன் ஹெய்மர் வென்றுள்ளது. அந்த படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார்.
சிறந்த படத்திற்கான விருதையும் இத்திரைப்படம் வென்றுள்ளது.
அதேபோல் புவர் திங்ஸ் படம் சிறந்த புரோடக்சன், சிறந்த ஆட வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கான விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த நடிகைக்காக விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார்.
tspqsq
6mnodi
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.