யோகி
முல்லைத்தீவு - விசுவமடு மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்றைய தினம் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், புதுக்குடியிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன் , புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, விசுவமடு பகுதி இராணுவப் பொறுப்பதிகாரி மற்றும் அயல்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், நலம்விருப்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.