(புதியவன்)
ரஷ்யாவில் இருந்து வெளியேறும் கருத்துக்கணிப்புகளின்படி, அரச தலைவர் விளாடிமிர் வி. புடின் ஐந்தாவது முறையாக 87 வீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதன் மூலம், அரச தலைவர் விளாடிமிர் வி. புடின் ரஷ்யா மீதான தனது ஆட்சியை 2030 வரை நீடித்துள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.